மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம்மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோரியா மாவட்டத்தின் 6 வருவாய் வட்டங்களைக் கொண்டு 9 செப்டம்பர் 2022 அன்று நிறுவப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம மனேந்திரகர் நகரம் ஆகும்.
Read article
Nearby Places

மனேந்திரகர்